இல் முன் என்பதை முன்றில் எனக் கூறுவது.
Answers
Answer: please make me the brainiest i beg you pls i took time
Explanation:
ஆள்காட்டி விரல் (கைரேகை, முதல் விரல், சுட்டிக்காட்டி விரல், தூண்டுதல் விரல், டிஜிட்டஸ் செகண்டஸ், டிஜிட்டஸ் II மற்றும் பல சொற்கள்) ஒரு மனித கையின் இரண்டாவது விரல். இது முதல் மற்றும் மூன்றாவது இலக்கங்களுக்கு இடையில், கட்டைவிரல் மற்றும் நடுத்தர விரலுக்கு இடையில் அமைந்துள்ளது. இது வழக்கமாக கையின் மிக டெக்ஸ்ட்ரஸ் மற்றும் சென்சிட்டிவ் விரலாகும், இது மிக நீளமானது அல்ல - இது நடுத்தர விரலை விடக் குறைவானது, மேலும் மோதிர விரலை விடக் குறைவாகவோ அல்லது நீளமாகவோ இருக்கலாம் - இலக்க விகிதத்தைப் பார்க்கவும்
Answer:
உயிர் ஈற்று, மெய் ஈற்றுப் புணர்ச்சி விதிகளுக்குப் புறனடை
(புறனடை = ஏற்கெனவே கூறிய விதிகளுள் அடங்காதவற்றைத் தனியே ஒரு நூற்பாவில் அமைத்துக் காட்டுவது)
நன்னூலார் உயிர் ஈற்றுப் புணரியலிலும், மெய் ஈற்றுப் புணரியலிலும் எல்லா ஈற்று நிலை மொழிகளும், வருமொழிகளோடு புணரும் முறை பற்றிக் கூறிய புணர்ச்சி விதிகளை இதுவரை பார்த்தோம். நன்னூலார் அவ்விரண்டு இயல்களிலும் கூறிய புணர்ச்சி விதிகளுக்கு மாறுபட்ட சொற்புணர்ச்சிகளும் தமிழில் உள்ளன. சான்றாக,
மாயிரு ஞாலத்தை விழுங்கும் வாயினர்
(கம்பராமாயணம், 3008:2)
என்ற கம்பராமாயணப் பாடல் அடியில் மாயிரு என வருகிறது. இதற்கு ‘மிகப் பெரிய’ என்று பொருள். இது,
மா + இரு
எனப் பிரியும். மா என்னும் உயிர் ஈற்றுச் சொல் வருமொழி முதலில் உயிர் வரும்போது.
பதில்கு நன்றி செலுத்து.