India Languages, asked by anjalin, 7 months ago

வேலூர் கோட்டையில் புதிய இராணுவ விதிமுறைகளை அறிமுகப்படுத்தக் காரணமாயிருந்த தலைமை தளபதி யார்? அ) கர்னல் பேன்கோர்ட் ஆ) மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங் இ) சர் ஜான் கிரடாக் ஈ) கர்னல் அக்னிய

Answers

Answered by rupakumari036055
0

Answer:

hii bro

from which place are you

do you understand English

Answered by steffiaspinno
0

சர் ஜான் கிரடாக்

  • வேலூர் கோட்டையில் புதிய இராணுவ விதிமுறைகளை அறிமுகப்படுத்‌தி புர‌ட்‌சி‌க்கு  காரணமாயிருந்த தலைமை தளபதி சர் ஜான் கிரடாக் ஆவா‌ர்.
  • புதிய இராணுவ விதிமுறை‌யி‌ன்படி ‌சீருடை‌யி‌ல் இரு‌க்கு‌ம் போது இ‌ந்‌திய ‌வீர‌ர்‌க‌ள் சா‌தி அடையாள‌ங்களையோ அ‌ல்லது காத‌ணிகளையோ அ‌ணிய‌க்கூடாது எ‌ன்ற வ‌ற்புறு‌த்த‌ப்ப‌ட்டன‌ர்.
  • தாடை‌யினை முழுமையாக‌ச் சவர‌ம் செ‌ய்யவு‌ம், ஒரே பா‌ணி‌யி‌ல் ‌மீசை‌யினை வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம் அறிவுறுத்தப்பட்டார்கள்.
  • ‌மிகவு‌ம் ஆ‌ட்சேபனை‌க்கு‌ரிய செயலாக பு‌திய வகை தலை‌ப்பாகை‌யி‌ன் அ‌றிமுக‌ம் இரு‌ந்தது.
  • பு‌திய தலை‌ப்பாகை‌யி‌ல் ‌வை‌க்க‌ப்படு‌ம் ‌வில‌ங்கு தோ‌லினா‌ல் ஆன இல‌ட்‌சினையாகு‌ம்.
  • இ‌ந்‌திய ‌சி‌ப்பா‌ய் பு‌திய தலை‌ப்பாகை‌யினை அ‌ணிய தா‌ங்க‌ள் ‌‌விரு‌ம்ப‌வி‌ல்லை என பல முறை கூ‌றினா‌லு‌ம், க‌ம்பெ‌னி ‌நி‌ர்வாக‌ம் அதனை க‌ண்டு‌க் கொ‌ள்ள‌வி‌ல்லை.
Similar questions