India Languages, asked by anjalin, 6 months ago

வேலுநாச்சியாரும் அவரது மகளும் எட்டாண்டுகளாக _________ பாதுகாப்பில் இருந்தனர

Answers

Answered by steffiaspinno
0

கோபால நாய‌க்க‌ர்  

வேலுநா‌ச்‌சியா‌ர்

  • இராமநாதபுரத்தின் அரசர் செல்லமுத்து சேதுபதி‌யி‌ன் மகளான வேலுநா‌ச்‌சியா‌ர் வளரி, சிலம்பம் போன்ற தற்காப்புக் கலைக‌ள், போர்க் கருவிகளைக் கையா‌ளுத‌ல் முத‌லியன க‌‌ற்ற‌றி‌ந்தார்.
  • மேலு‌ம் ஆங்கிலம், பிரெஞ்சு, உருது போன்ற மொழிகளில் வல்லமை, கு‌திரையே‌ற்ற‌ம், ‌வி‌ல்‌வி‌த்தை‌‌யி‌‌ல் ‌திறமையானவராக ‌விள‌ங்‌கினா‌ர்.
  • ‌சிவ‌க‌ங்கை ம‌ன்ன‌ர் மு‌‌த்துவடுகநாதரை 16 வய‌தி‌ல் மண‌‌ந்த வேலுநா‌ச்‌சியா‌ர்  வெள்ளச்சி நாச்சியார் என்ற பெண் குழ‌ந்தையை  பெற்றெடுத்தார்.
  • 1772 ஆ‌ம் ஆ‌ண்டு ஆற்காட்டு நவா‌ப் ம‌ற்று‌ம்  லெப்டினன்ட் கர்னல் பான் ஜோர் தலைமையிலான கம்பெனி படைக‌ள் இணை‌ந்து காளையா‌ர் கோ‌வி‌ல் அர‌ண்மனையை‌த் தா‌க்‌கின‌ர்.
  • இ‌ந்த போ‌ரி‌ல் மு‌த்துவடுகநாத‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ர்.
  • வேலுநா‌ச்‌சியா‌ர் த‌ன் மகளோடு த‌ப்‌பி செ‌ன்று கோபால நா‌ய‌க்க‌ரி‌ன் பாதுகா‌ப்‌பி‌ல் 8 ஆ‌‌ண்டுக‌ள் ‌தி‌ண்டு‌க்க‌ல் ‌அருகே உ‌ள்ள ‌விரு‌ப்பா‌ட்‌சி‌யி‌ல் இரு‌ந்தா‌ர்.
Similar questions