மருது சகோதரர்களின் புரட்சி பிரிட்டிஷ் குறிப்புகளில்_________ என்று வகைப்படுத்தப்பட்டுள்ளத
Answers
Answered by
2
Answer:
please
please write in English friend please
Answered by
1
இரண்டாவது பாளையக்காரர் போர்
மருது சகோதரர்கள் கலகம்
- 1799 ஆம் ஆண்டு கட்டபொம்மனின் கலகம் ஒடுக்கப்பட்ட பின்பு, 1800 ஆம் ஆண்டு மீண்டும் ஒரு கலகம் வெடித்தது.
- பிரிட்டிஷார் மருது சகோதரர்களின் கலகத்தினை இரண்டாவது பாளையக்காரர் போர் என்று குறிப்பிட்டு உள்ளனர்.
- சிவகங்கையின் மருது பாண்டியர், திண்டுக்கல்லின் கோபால நாயக்கர், மலபாரின் கேரள வர்மா, மைசூரின் கிருஷ்ணப்பா மற்றும் தூண்டாஜி ஆகியோர் உள்ளடக்கிய ஒரு கூட்டமைப்பினால் மருது சகோதரர்கள் கலகம் நடைபெற்றது.
- 1800 ஏப்ரலில் விருப்பாட்சியில் சந்திந்த மேற்கூறப்பட்ட அரசர்கள் ஆங்கிலேய கம்பெனிக்கு எதிராக போரிட முடிவு செய்தனர்.
- 1800 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் கோயம்புத்தூரில் ஏற்பட்ட எழுச்சி ஆனது இராமநாதபுரம் மற்றும் மதுரைக்கு அதிவேகமாக பரவியது.
- ஆனால் கோயம்புத்தூர், சத்திய மங்கலம் மற்றும் தாராபுரம் ஆகிய பகுதிகளின் பாளையக்காரர்கள் கம்பெனியாரால் பிடிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார்கள்.
Similar questions