"கூற்று: பூலித்தேவர், ஹைதர் அலி மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் உதவியைப் பெற முயன்றார். காரணம்: மராத்தியர்களோடு ஏற்கனவே த�ொடர் போர்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததால் ஹைதர் அலியால் பூலித்தேவருக்கு உதவ முடியாமல் போனது.அ) கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி எனினும் காரணம், கூற்றைச் சரியாக விளக்கவில்லை. ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டுமே தவறானவை. இ) கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி காரணம், கூற்றைச் சரியாகவே விளக்குகிறது. ஈ) கூற்று தவறானது காரணம் சரியானத"
Answers
Answered by
1
கூற்று மற்றும் காரணம்
- கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி,
- காரணம், கூற்றைச் சரியாகவே விளக்குகிறது.
பூலித்தேவர்
- மதுரை மற்றும் திருநெல்வேலிப் பகுதிகளை ஆட்சிச் செய்து வந்த நவாப் சந்தா சாகிப்பின் மூன்று முகவர்களாக செயல்பட்ட மியானா, முடிமையா மற்றும் நபீகான் கட்டாக் ஆகிய மூன்று பத்தாணிய அதிகாரிகளுடன் பூலித்தேவர் நெருங்கிய நட்பினை ஏற்படுத்திக் கொண்டார்.
- சிவகிரி பாளையக்காரைத் தவிர மற்ற மேற்குப் பகுதியில் இருந்த பாளையக்காரர்கள் அனைவரும் பூலித்தேவரை ஆதரித்து ஆங்கிலேய படைகளுடன் போரிட பாளையக்காரர்களின் கூட்டமைப்பில் இணைந்தனர்.
- பூலித்தேவர் ஆங்கிலப் படைக்கு எதிராக மைசூரின் ஹைதர் அலி மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் ஆதரவினை பெற எண்ணினார்.
- ஆனால் மராத்தியர்களோடு கடுமையான மோதலில் ஈடுப்பட்ட ஹைதர் அலியால் பூலித்தேவருக்கு உதவ இயலவில்லை.
Answered by
6
Answer:
write in English friend please please
Similar questions