கூற்று: புதிய இராணுவ நெறிமுறை மட்டுமல்லாமல் தலைப்பாகையில் வைக்கப்படும் த�ோலிலான இலட்சினையும் கடும் எதிர்ப்பை விளைவித்தது. காரணம்: த�ோல் இலட்சினை விலங்குகளின் த�ோலில் செய்யப்பட்டது. அ) கூற்று தவறானது காரணம் சரியானது ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி காரணம், கூற்றைச் சரியாகவே விளக்குகிறது. இ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டுமே தவறானவை. ஈ) கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி எனினும் காரணம், கூற்றைச் சரியாக விளக்கவில்லை.
Answers
Answered by
1
Answer:
which language............. bro
Answered by
0
கூற்று மற்றும் காரணம்
- கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி.
- காரணம், கூற்றைச் சரியாகவே விளக்குகிறது.
வேலூர் புரட்சிக்கான காரணங்கள்
- தலைமை தளபதி சர் ஜான் கிரடாக் அறிமுகம் செய்த புதிய இராணுவ விதிமுறையின்படி சீருடையில் இருக்கும் போது இந்திய வீரர்கள் சாதி அடையாளங்களையோ அல்லது காதணிகளையோ அணியக்கூடாது என்ற வற்புறுத்தப்பட்டனர்.
- தாடையினை முழுமையாகச் சவரம் செய்யவும், ஒரே பாணியில் மீசையினை வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டார்கள்.
- புதிய வகை தலைப்பாகையின் அறிமுகம் இருந்தது.
- புதிய தலைப்பாகையில் வைக்கப்படும் விலங்கு தோலினால் ஆன இலட்சினையாகும்.
- இந்திய சிப்பாய் புதிய தலைப்பாகையினை அணிய தாங்கள் விரும்பவில்லை என பல முறை கூறினாலும், கம்பெனி நிர்வாகம் அதனை கண்டுக் கொள்ளவில்லை.
Similar questions
Physics,
4 months ago
Social Sciences,
4 months ago
History,
9 months ago
Math,
9 months ago
Science,
1 year ago