பாளையக்காரர்களின் கடமைகள் யாவை?
Answers
Answered by
4
Answer:
hoodoo
please write in English friend
Answered by
4
பாளையக்காரர்களின் கடமைகள்
பாளையக்காரர்கள்
- பாளையக்காரர்கள் என்ற சொல் ஆனது இறையாண்மை உடைய ஒரு பேரரசிற்கு கட்டுப்பட்டு அதற்கு கப்பம் கட்டும் குறுநில மன்னனைக் குறிக்கிறது.
- பாளையம் ஆனது பேரரசின் கீழ் தனிநபர் ஒருவர் ஆற்றிய சீரிய இராணுவ சேவையினை பாராட்டும் விதமாக அவருக்கு பரிசாக அளிக்கப்படுகிறது.
கடமைகள்
- வரி வசூலிப்பது, நிலப் பகுதிகளை நிர்வகிப்பது, வழக்குகளை விசாரிப்பது, சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பது முதலியன கடமைகளை பாளையக்காரர்கள் நாயக்க ஆட்சியாளர்களின் இசைவு இல்லாமல் தன்னிச்சையாக செயல்பட முடிந்தது.
- பாளையக்காரர்கள் தனக்குரிய நிலப் பகுதியினை காவல் காக்கும் கடமை படிக்காவல் என்றும் அரசுக் காவல் என்றும் அழைக்கப்பட்டது.
- பாளையக்காரர்கள் பல்வேறு சமயங்களில் நாயக்க ஆட்சியாளர்களின் ஆட்சி அதிகாரத்தினை தக்க வைத்துக் கொள்ள உதவி புரிந்துள்ளனர்.
Similar questions
English,
5 months ago
Hindi,
5 months ago
Math,
5 months ago
Social Sciences,
10 months ago
Math,
1 year ago