கிழக்கு மற்றும் மேற்கில் அமையப்பெற்ற பாளையங்களைக் கண்டறிந்து எழுதுக
Answers
Answered by
2
கிழக்கு மற்றும் மேற்கில் அமையப்பெற்ற பாளையங்கள்
- 1529 ஆம் ஆண்டு மதுரை நாயக்கராக பதவி ஏற்ற விஸ்வநாத நாயக்கர், அவரின் அமைச்சரான அரியநாதரின் உதவியுடன் தமிழகத்தில் பாளையக்காரர் முறையினை அறிமுகப்படுத்தினார்.
- நாயக்க மன்னர்களால் 72 பாளையங்கள் உருவாக்கப்பட்டன.
- இந்த பாளையங்கள் கிழக்கு மற்றும் மேற்கு என இரு தொகுதிகளாக பிரிக்கப்பட்டு இருந்தன.
- சாத்தூர், நாகலாபுரம், எட்டையபுரம் மற்றும் பாஞ்சாலங்குறிச்சி முதலியன கிழக்கில் அமையப்பெற்ற பாளையங்கள் ஆகும்.
- ஊத்து மலை, தலைவன் கோட்டை, நடுவக்குறிச்சி, சிங்கம் பட்டி, சேத்தூர் முதலியன மேற்கில் அமையப்பெற்ற பாளையங்கள் ஆகும்.
- தமிழக அரசியலில் 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் பாளையக்காரர்களின் செல்வாக்கு உயர்ந்து காணப்பட்டது.
- பாளையக்காரர்கள் தங்களுக்குரிய பாளையங்களின் எல்லைக்குள் இறையாண்மை மற்றும் சுதந்திரம் உடையவர்களாக செயல்பட்டனர்.
Answered by
3
Answer ❤️
மற்றும் மேற்கில் அமைய ப்பெற்ற பாளையங் களைக் கண்டறிந்து எழுதுக தென்னி ந்தியாவின் நெற்க ளஞ்சியம் எராமங்க ளைவிட பெருநகர ங்களில் மக்கள் தொகை நெருக்க ம்கிழக்கு ன்று அழைக்கப் ம் டெல்டா
Similar questions