களக்காடு போரின் முக்கியத்துவம் யாது?
Answers
Answered by
1
Answer:
Write in English friend please...
...
Answered by
2
களக்காடு போரின் முக்கியத்துவம்
- ஆற்காடு நவாப் தன் சகோதரன் மாபூஸ்கானிடம் கூடுதல் படைகளை அனுப்பி பூலித்தேவரை எதிர்க்க திருநெல்வேலிக்கு செல்லும் படைகளின் பலத்தினை அதிகரித்தார்.
- இதன் காரணமாக மாபூஸ்கான், ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் 1000 சிப்பாய்கள் மற்றும் ஆற்காடு நவாப் அனுப்பிய 600க்கும் மேற்பட்ட படை வீரர்களை பெற்று இருந்தார்.
- இவை மட்டும் அல்லாது கர்நாடகப் பகுதியில் இருந்த குதிரைப் படை மற்றும் காலாட் படைகளும் தங்களின் ஆதரவினை மாபூஸ்கானுக்கு அளித்தன.
- களக்காட்டிற்கு மாபூஸ்கான் தலைமையிலான படைகள் நிலைநிறுத்தப்படுவதற்கு முன்பாக, பூலித்தேவரின் படைகளுடன் திருவிதாங்கூரின் 2000 வீரர்கள் இணைந்தார்கள்.
- களக்காட்டில் நடந்த போரில் மாபூஸ்கானின் படைகளை தோற்கடித்து பூலித்தேவரின் படைகள் வெற்றி பெற்றன.
Similar questions