வேலுநாச்சியார் அ) வேலுநாச்சியாரின் இராணுவத் தளபதி யார்? ஆ) அவர் தேர்ச்சிபெற்றிருந்த தற்காப்புக் கலைகள் எவை? இ) அவர் யாரை மணமுடித்தார்? ஈ) அவரது மகளின் பெயர் என்ன?
Answers
Answered by
4
Answer:
sorry I don't know this language bro......????
okk
Answered by
1
வேலு நாச்சியார்
- வேலு நாச்சியாரின் இராணுவத் தலைவர் (தளவாய்) தாண்டவராயனார் ஆவார்.
- இவர் வேலு நாச்சியாரின் சார்பில் ஹைதர் அலிக்கு எழுதிய கடிதத்தில் ஆங்கிலேயரைத் தோற்கடிப்பதற்காக 5000 காலாட்படைகள் மற்றும் 5000 குதிரைப் படைகளை அனுப்புமாறு கேட்டுக் கொண்டார்.
- இராமநாதபுரத்தின் அரசர் செல்லமுத்து சேதுபதியின் மகளான வேலு நாச்சியார் வளரி, சிலம்பம் போன்ற தற்காப்புக் கலைகள், போர்க் கருவிகளைக் கையாளுதல் முதலியன கற்றறிந்தார்.
- மேலும் ஆங்கிலம், பிரெஞ்சு, உருது போன்ற மொழிகளில் வல்லமை, குதிரையேற்றம், வில்வித்தையில் திறமையானவராக விளங்கினார்.
- வேலு நாச்சியார் தன் 16 வயதில் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை மணந்தார்.
- வேலு நாச்சியார் பெற்றெடுத்த பெண் குழந்தையின் பெயர் வெள்ளச்சி நாச்சியார் ஆகும்.
Similar questions