நிரந்தரக் குடியிருப்பின் கீழ் ஜமீன்களை உருவாக்கும் திட்டத்தின்படி தங்கள் சொந்த நிலத்தை விட்டு விரட்டப்பட்டவர்கள் யார்? அ) சாந்தலர்கள் ஆ) டிடு மீர் இ) முண்டா ஈ) கோல்
Answers
Answered by
0
Answer:
I don't know the answer for your question
Answered by
0
சாந்தலர்கள்
- நிரந்தரக் குடியிருப்பின் கீழ் ஜமீன்களை உருவாக்கும் திட்டத்தின் படி தங்கள் சொந்த நிலத்தை விட்டு விரட்டப்பட்டவர்கள் இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் பரவலாக வாழ்ந்து வந்த சாந்தலர்கள் ஆவர்.
- இவர்கள் ராஜ்மஹால் மலையினை சுற்றிலும் இருந்த வனப்பகுதியினை விட்டு கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்டனர்.
- சாந்தலர்களை ரயில்வே கட்டுமானப் பணியில் ஈடுபட்ட ஐரோப்பிய அதிகாரிகள் மற்றும் உள்ளூர் காவலர்களை அடக்கினர்.
- வாழ்விடங்களை விட்டு வெளியேற்றப்பட்ட சாந்தலர்கள் வட்டிக்குப் பணம் கொடுப்போரை சார்ந்து வாழும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
- இதனால் சாந்தலர்கள் கடன் மற்றும் பணம் பறித்தல் போன்ற தீய செயல்களில் ஈடுபட ஆரம்பித்தனர்.
- ஊழல் நிறைந்த ஆங்கிலேய நிர்வாகத்தினால் தங்களின் குறைகளுக்கு நியாயம் கிடைக்காத போது தாங்கள் புறக்கணிக்கப்பட்டதாக சாந்தலர்கள் எண்ணினர்.
Similar questions