India Languages, asked by anjalin, 8 months ago

சோட்டா நாக்பூர் குத்தகைச் சட்டம் எந்தப் பின்னணியில் நிறைவேற்றப்பட்டது? அ) கோல் கிளர்ச்சி ஆ) இண்டிகோ கிளர்ச்சி இ) முண்டா கிளர்ச்சி ஈ) தக்காண கலவரங்க‌ள்

Answers

Answered by steffiaspinno
2

மு‌ண்டா ‌கிள‌ர்‌ச்‌சி  

  • 1889 ஆ‌ம் ஆ‌ண்டு ‌கி‌‌றி‌ஸ்தும‌ஸ் ‌தின‌த்‌தி‌ல் ‌பி‌ர்சா மு‌ண்டா‌வி‌ன் தலைமை‌யிலான மு‌‌ண்டா‌ பழ‌ங்குடி‌யின ம‌க்க‌ள் வ‌ன்முறை‌யி‌ல் ஈடுபட தொட‌ங்‌கின‌ர்.
  • மு‌ண்டா‌க்களா‌ல் க‌‌ட்ட‌ட‌ங்க‌ள் ‌தீ‌யிட‌ப்ப‌ட்டன‌.
  • கிறித்தவ தூதுக் குழுக்கள் மற்றும் கிறித்தவர்களாக மதம் மாறிய முண்டாக்கள் மீது அம்புகளை எ‌ய்து தாக்குதல்களை நட‌த்‌தினா‌ர்.
  • அத‌ற்கு ‌பிறகு மு‌ண்டா‌‌க்க‌ள்  காவல் நிலையங்க‌ள் ம‌ற்று‌ம்  அரசு அதிகாரிக‌ள் ‌‌மீது  தா‌க்குத‌ல் நட‌த்‌தின‌ர்.
  • இ‌‌வ்வாறு ‌சில மாத‌‌ங்க‌ள் தொட‌ர்‌ந்து மு‌ண்டா‌க்க‌ள் தா‌க்குத‌ல்க‌ளி‌ல் ஈடுப‌ட்டன‌ர்.
  • 1900 ஆ‌ம் ஆ‌ண்டு ‌பி‌‌ப்ரவ‌ரி மாத‌ம் ‌பி‌ர்சா மு‌ண்டா கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு, ‌சிறை‌யி‌ல் உ‌யி‌‌ர்‌நீ‌த்தா‌ர்.
  • அத‌ன் ‌பிறகு ஒடு‌க்க‌ப்ப‌ட்ட மு‌ண்டா ‌கிள‌ர்‌ச்‌சி‌க்கு ‌பிறகு ஆ‌ங்‌கிலேய அரசு பழ‌ங்குடி‌யின ‌நில‌ம் ப‌ற்‌றிய கொ‌ள்கை‌யினை வகு‌த்தது.
  • 1908 ஆ‌ம் ஆ‌ண்டு சோட்டா நாக்பூர் குத்தகைச் சட்டம் கொ‌ண்டு வர‌ப்ப‌ட்டு, பழங்குடியின‌ர் அல்லாத மக்களை பழங்குடி நிலத்தில் நுழைய தடை ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டது.
Similar questions