சோட்டாநாக்பூர் பகுதியில் நடந்த மிகப்பெரிய பழங்குடியினர் கிளர்ச்சி ____________
Answers
Answered by
3
Answer:
which language is this???
Explanation:
sorry because i dont know the answer
Answered by
1
கோல் கிளர்ச்சி
- கோல் கிளர்ச்சி என்பது 1831-32 ஆம் ஆண்டுகளில் ஜார்க்கண்ட் மற்றும் ஒடிஷா ஆகிய பகுதிகளில் உள்ள சோட்டா நாக்பூர் மற்றும் சிங்பும் முதலிய இடங்களில் நடந்த மிகப்பெரிய பழங்குடியினர் கிளர்ச்சி ஆகும்.
- கோல் கிளர்ச்சி ஆனது பிந்த்ராய் மற்றும் சிங்ராய் தலைமையில் நடந்தது.
- கோல் இன மக்களை கோபமுற செய்தவை பணத்தினை அதிக வட்டிக்கு கொடுத்தல் மற்றும் பழங்குடியின மக்களை கட்டாயப்படுத்தி அவர்களின் பகுதியிலிருந்து வெளியேற்றுதல் முதலியன ஆகும்.
- கோல்களின் ஆரம்ப கால போராட்டமாக வெளியாட்களின் சொத்துக்களை தாக்குதல், கலவரம் செய்தல் மற்றும் கொள்ளையடித்தல் முதலியன இருந்தன.
- அதன் பிறகு வட்டிக்கு பணம் கொடுப்போர் மற்றும் வர்த்தகர்கள் முதலியோரை கொல்லும் அளவிற்கு கிளர்ச்சி சென்றது.
Similar questions