India Languages, asked by anjalin, 9 months ago

____________ சட்டம் பழங்குடியினரல்லாத மக்களை பழங்குடி நிலத்தில் நுழைய தடைவிதித்தது

Answers

Answered by ansipandey12
0

Answer:

I don't understand the language.

Please follow me.

I will follow u.

mark me as brilliant.

Answered by steffiaspinno
0

சோட்டா நாக்பூர் குத்தகைச் சட்டம்

  • 1889 ஆ‌ம் ஆ‌ண்டு ‌கி‌‌றி‌ஸ்தும‌ஸ் ‌தின‌த்‌தி‌ல் ‌பி‌ர்சா மு‌ண்டா‌வி‌ன் தலைமை‌யிலான மு‌‌ண்டா‌ பழ‌ங்குடி‌யின ம‌க்க‌ள் வ‌ன்முறை‌யி‌ல் ஈடுபட தொட‌ங்‌கின‌ர்.
  • கிறித்தவ தூதுக் குழுக்கள் மற்றும் கிறித்தவர்களாக மதம் மாறிய முண்டாக்கள், காவல் நிலையங்க‌ள், அரசு அதிகாரிக‌ள் ‌‌மீது  தா‌க்குத‌ல் நட‌த்‌தின‌ர்.
  • இறு‌தியாக 1900 ஆ‌ம் ஆ‌ண்டு ‌பி‌‌ப்ரவ‌ரி மாத‌ம் ‌பி‌ர்சா மு‌ண்டா கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு, ‌சிறை‌யி‌ல் உ‌யி‌‌ர்‌நீ‌த்த ‌பிறகு  மு‌ண்டா ‌கிள‌ர்‌ச்‌சி‌ ஒடு‌க்க‌ப்ப‌ட்டது.
  • அத‌ன் ‌பிறகு ஆ‌ங்‌கிலேய அரசு பழ‌ங்குடி‌யின ‌நில‌ம் ப‌ற்‌றிய கொ‌ள்கை‌யினை வகு‌த்தது.
  • 1908 ஆ‌ம் ஆ‌ண்டு சோட்டா நாக்பூர் குத்தகைச் சட்டம் கொ‌ண்டு வர‌ப்ப‌ட்டு, பழங்குடியின‌ர் அல்லாத மக்களை பழங்குடி நிலத்தில் நுழைய தடை ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டது.  
Similar questions