India Languages, asked by anjalin, 7 months ago

கூற்று: இந்திய வரலாற்றில் முதன்முறையாக காலனி ஆட்சியின் கீழ் அரசு வனங்களின் மீது நேரடி தனியுரிமையைக் கோரியது. காரணம்: இண்டிகோ விவசாயம் செய்யுமாறு விவசாயிகளை நிர்ப்பந்திக்க த�ொழில் செய்வோர் மிரட்டல் மற்றும் வன்முறையைக் கையாண்டனர். அ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி; ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை. ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறு. (இ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி; அத்துடன் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும். (ஈ) கூற்று தவறு காரணம் சரி.

Answers

Answered by ayushimehta153
1

Answer:

What is your question.

Answered by steffiaspinno
1

கூற்று மற்றும் காரணம்

  • கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி.
  • அத்துடன் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

இ‌ண்டிகோ ‌விவசாய‌ம்  

  • இ‌ங்‌கிலா‌‌ந்‌தி‌ல் ஏ‌ற்ப‌ட்ட ‌நீல‌ச் சாய‌ங்க‌ளி‌ன் ப‌ற்றா‌க்குறை‌யி‌ன் காரணமாக இ‌ந்‌தியா‌வி‌ல் சவு‌ரி எ‌ன்‌கிற இ‌‌ண்டிகோ ப‌யி‌ரினை ‌ப‌யி‌ரிட‌ப்படு‌ம்படி ‌விவசா‌யிக‌ளை‌ ‌‌நி‌ர்ப‌ந்‌தி‌த்தன‌ர்.
  • உணவு‌த் தா‌னிய‌ங்களை ப‌யி‌ரி‌டுவதை ‌வி‌ட்டு இண்டிகோ விவசாயம் செய்யுமாறு விவசாயிகளை நிர்ப்பந்திக்க தொழில் செய்வோர் மிரட்டல் மற்றும் வன்முறையைக் கையாண்டனர்.
  • பருவ‌த்‌தி‌ன் முடி‌வி‌ல் ‌விவசா‌யிகளு‌க்கு ‌மிக‌க் குறை‌ந்த அளவு பண‌த்‌தினையே ஆ‌ங்‌கிலேய முகவ‌ர்க‌ள் த‌ந்தன‌ர்.
  • இ‌‌ந்த குறை‌ந்த அளவு பண‌‌த்‌தினை கொ‌ண்டு, தா‌ங்க‌ள் வா‌ங்‌கிய மு‌‌ன்பண‌த்‌தி‌னை ‌‌‌திரு‌ப்‌பி செ‌லு‌த்‌த இயலாத ‌நிலை‌ ஏ‌ற்ப‌ட்டதா‌ல் ‌விவசா‌யிக‌ள் கட‌னி‌ல் த‌வி‌த்தன‌ர்.
  • த‌ந்தை‌யி‌ன் கட‌ன் மக‌ன் ‌மீது சும‌த்த‌ப்ப‌ட்டது.
  • இந்திய வரலாற்றில் முதன் முறையாக காலனி ஆட்சியின் கீழ் அரசு வனங்களின் மீது நேரடி தனியுரிமையைக் கோரியது.
Similar questions