தன்னாட்சி (ஹோம் ரூல்) இயக்கத்தின் குறிக்கோள்களை விவரிக்கவும்.
Answers
Answered by
1
தன்னாட்சி (ஹோம் ரூல்) இயக்கத்தின் குறிக்கோள்கள்
தன்னாட்சி இயக்கம்
- 1916 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் முதலாவது தன்னாட்சி இயக்கத்தினை திலகர் தொடங்கினார்.
- அதன் பிறகு 1916 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அன்னிபெசன்ட் அம்மையார் தன்னாட்சி இயக்கத்தினை தொடங்கினார்.
- இரு தன்னாட்சி இயக்கங்களும் சுதந்திரமாக செயல்பட்டன.
குறிக்கோள்கள்
- அரசியல் அமைப்பின் வழிகளைப் பயன்படுத்தி பிரிட்டிஷ் பேரரசிற்குள் தன்னாட்சியினை பெறுவது.
- தன்னாட்சிப் பகுதி (டொமினியன்) என்ற தகுதியினை பெறுவது.
- ஆஸ்திரேலியா, கனடா, தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு பிறகு இந்தியாவில் அரசாட்சி சாராத நிலை வழங்கப்பட்டது.
- மேற்கண்ட நாடுகளின் இலக்குகளை அடைய வன்முறை இல்லாத அரசியல் சாசன வழிமுறைகளை கையாள்வது ஆகியன தன்னாட்சி (ஹோம் ரூல்) இயக்கத்தின் குறிக்கோள்கள் ஆகும்.
Similar questions