தக்காண கலவரங்கள் அ) தக்காணத்தில் கடன்வழங்கியோருக்கு எதிராக முதல் கலவரச் சம்பவம் எங்கு மற்றும் எப்போது நடந்ததாகப் பதிவாகியுள்ளது? ஆ) பிரிட்டிஷாரின் புதிய சட்டத்தின் கீழ் கடன் வழங்கியோருக்கு கொடுக்கப்பட்ட புதிய உரிமை என்ன? இ) அதனால் ஏற்பட்ட விளைவு என்ன? ஈ) தக்காண கலவரங்கள் யாருக்கு எதிராக குறிவைத்து நடத்தப்பட்டன?
Answers
Answered by
1
Answer:
hi mate I don't know about your language
......
Answered by
0
தக்காண கலவரங்கள்
- 1875 ஆம் ஆண்டு மே மாதத்தில் தக்காணத்தில் பூனா அருகே உள்ள என்ற கிராமத்தில் முதன் முதலாக வட்டிக்குப் பணம் வழங்குவோருக்கு எதிரான கலவரங்கள் நடந்ததாகப் பதிவாகி உள்ளது.
- பிரிட்டிஷாரின் புதிய சட்டத்தின் கீழ் கடன் வழங்கியோருக்கு கொடுக்கப்பட்ட புதிய உரிமை என்பது எந்த நிலத்தினை அடமானம் வைத்து கடன் வாங்கப்பட்டதோ அந்த நிலத்தினை எடுத்துக் கொண்டு ஏலம் விட்டு கடன் தொகையினை பெற்றுக் கொள்ளலாம் என்பது ஆகும்.
- இதனால் நிலமானது விவசாயம் செய்யும் உழும் வர்க்கத்திடம் இருந்து உழாத வர்க்கத்திடம் கை மாறத் தொடங்கியது.
- தக்காண கலவரங்கள் குஜராத் மாநிலத்தில் வட்டிக்கு பணம் வழங்குவோரை குறி வைத்து நடத்தப்பட்டது.
Similar questions
Social Sciences,
5 months ago
Science,
5 months ago
Biology,
10 months ago
Science,
10 months ago
Business Studies,
1 year ago