அமிர்தசரஸில் ரௌலட் சட்ட எதிர்ப்புப் போராட்டங்களின் போது கைது செய்யப்பட்டவர் யார்? அ) மோதிலால் நேரு ஆ) சைஃபுதீன் கிச்லு இ) முகம்மது அலி ஈ) ராஜ் குமார் சுக்
Answers
Answered by
0
Answer:
I don't know the answer for your question
Answered by
1
சைஃபுதீன் கிச்லு
ரெளலட் சட்டம்
- பஞ்சாப் மாநிலத்தில் குறிப்பாக அமிர்தசரஸ் மற்றும் லாகூர் ஆகிய நகரங்களில் ரெளலட் சட்டத்திற்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து காணப்பட்டது.
- காந்தியடிகள் கைது செய்யப்பட்டு, பஞ்சாபிற்குள் நுழைய முடியாமல் தடுக்கப்பட்டார்.
- 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ல் அமிர்தசரஸ் நகரில் நடந்த ரெளலட் சட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு சைஃபுதீன் கிச்லு, டாக்டர். சத்யபால் என்ற இரண்டு முக்கிய உள்ளூர் தலைவர்கள் தலைமை தாங்கினர்.
- எனினும் அமிர்தசரஸ் நகரில் சைஃபுதீன் கிச்லு, டாக்டர். சத்யபால் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
- இதன் பிறகு தீவிரமடைந்த போராட்டங்களில் சில ஐரோப்பியர்கள் கொல்லப்பட்டனர்.
- அதன் பிறகு படைத்துறைச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
Similar questions
Accountancy,
4 months ago
Math,
9 months ago
Math,
9 months ago
Computer Science,
1 year ago
Social Sciences,
1 year ago
Math,
1 year ago