காந்தியடிகளின் அரசியல் குரு ____________ ஆவார்.
Answers
Answered by
4
Answer:
please write English
.............
can't understand
Answered by
4
கோபால கிருஷ்ண கோகலே
- கோபால கிருஷ்ண கோகலே மீது அதிக மதிப்பினை கொண்ட காந்தியடிகள் அவரையே தன் அரசியல் குருவாக ஏற்றார்.
- கோபால கிருஷ்ண கோகலேவின் அறிவுரையின் படி காந்தியடிகள் அரசியலில் ஈடுபடுவதற்கு முன் நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
- இதனால் மக்களின் உண்மை நிலையினை காந்தியடிகள் நேரில் கண்டார்.
- இது போன்ற பயணத்தின் போதே தமிழகத்தில் ஏழைகளை கண்டு தன் ஆடம்பரமான ஆடையினை துறந்து, சாதாரண வேட்டிக்கு மாறினார்.
- ஆரம்பத்தில் ஆங்கில அரசின் பொறுப்பு மிகுந்த குடிமகனாக தன்னை கருதிய காந்தி, சோதனையான கால கட்டத்தில் இங்கிலாந்தை ஆதரிப்பதாக எண்ணி, இந்தியர்களை இராணுவத்தில் சேர்ப்பதற்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
- பின்னர் உண்மை நிலையினை அறிந்த பிறகு அவரது கருத்துக்களை மாற்றிக் கொண்டு, இங்கிலாந்து எதிராக போராடினார்.
Similar questions