India Languages, asked by anjalin, 9 months ago

கிலாபத் இயக்கத்துக்கு ____________ தலைமை ஏற்றார்.

Answers

Answered by premlatasantoshsharm
0

Right to equality (a) teachers can make associations.

2. Cultural and educational right (b) we can approach courts when rights are

violated.

3. Right to freedom (c) Malayalam can be spoken in Hathras.

4. Right to constitutional remedies (d) a woman can be the chief of army.

5. Diwani (e) Criminal court

6. Tiger of mysore (f) Right to collect revenue

7. Faujdari adalat (g) Tipu sultan

8. Resources (h) Biotic resources

9. Windmill (i) Utility

10.Plants and trees (j) Renewable source of energy

Answered by steffiaspinno
0

அலி சகோதரர்கள்

  • முத‌ல் உலக‌ப்போ‌ர் 1918‌ல் முடி‌வி‌ற்கு வ‌ந்தது.
  • உலக‌ம் முழுவது‌ம் இசுலா‌மிய மத‌த்தலைவராக போ‌ற்ற‌ப்படு‌ம் துரு‌‌க்‌கி‌யி‌ன் க‌லிபா கடுமையாக நட‌த்த‌ப்ப‌ட்டா‌ர்.
  • க‌லிபா‌‌வி‌ற்கு ஆதரவாக தோ‌ற்று‌வி‌க்க‌ப்‌ப‌ட்ட இயக்கமே கிலாபத் இயக்கம் என அழைக்கப்பட்டது.
  • கிலாபத் இயக்கம் ஆனது மௌலானா முகமது அலி மற்றும் மௌலானா சௌகத் அலி எ‌ன்ற அ‌லி சகோதர‌ர்க‌ளி‌ன் தலைமை‌யி‌‌ல் செ‌ய‌ல்பு‌ரி‌ந்தது.
  • ‌கிலாப‌த்‌ இய‌க்க‌‌த்தினை இந்து முஸ்லிம்களை இணைக்க ஒரு வாய்ப்பாக எ‌ண்‌ணி கா‌‌ந்‌தி, ‌கிலாப‌த்‌ இய‌க்க‌த்‌தினை ஆத‌ரி‌த்தா‌ர்.
  • 1919 ஆம் ஆண்டு நவம்பர் மாத‌த்‌தி‌ல் ‌டெல்‌லி‌யி‌ல்  நட‌ந்த அகில இந்திய கிலாபத் இயக்க மாநாட்டிற்கு கா‌ந்‌தியடிக‌ள் தலைமை தா‌ங்‌கினா‌ர்.
  • அல்லாஹூ அக்பர், வந்தே மாதரம், இந்து முஸ்லிம் வாழ்க ஆகிய மூன்று தேசிய முழக்கங்களை கூ‌றிய மௌலானா சௌகத் அலி‌‌யி‌ன் கரு‌த்துகளை கா‌ந்‌தி ஆத‌ரி‌த்தா‌ர்.
Similar questions