வடமேற்கு எல்லை மாகாணத்தில் சட்டமறுப்பு இயக்கத்தை தலைமையேற்று நடத்தியவர் ____________
Answers
Answered by
3
வடமேற்கு எல்லைப்புற மாகாணம் (1901-1955) (North-West Frontier Province) (NWFP), பிரித்தானிய இந்தியாவில் 1901 முதல் 1947 முடிய இருந்த முன்னாள் மாகாணம் ஆகும். இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் இம்மாகாணம் பாகிஸ்தான் நாட்டின் ஒரு மாகாணமாக 1955 முடிய இருந்தது. பின்னர் இம்மாகாணத்தை கலைத்து விட்டனர். 19 ஏப்ரல் 2010 அன்று மீண்டும் இப்பகுதிக்கு கைபர் பக்துன்வா மாகாணம் எனப் பெயர் சூட்டப்பட்டது.
Happy birthday thalaphathy.......Have a good day ❤
Answered by
0
கான் அப்துல் கஃபார்கான்
உப்புச் சத்தியாகிரகம்
- ஆங்கில அரசு உப்பின் மீது விதித்த வரியினை கண்டித்து காந்தியடிகள் 1930 ஆம் ஆண்டு தண்டியில் சட்டத்தினை மீறி உப்பினை காய்ச்சினார்.
- அதே போல தமிழ் நாட்டில் திருச்சியில் இருந்து வேதாரண்யம் வரை யாத்திரையினை சி.இராஜாஜி மேற்கொண்டார்.
- உப்பு சத்தியாகிரக யாத்திரை ஆனது கேரளா, ஆந்திரா மற்றும் வங்காளத்திலும் நடைபெற்றது.
- வட மேற்கு எல்லை மாகாணத்தில் சட்ட மறுப்பு இயக்கத்தை தலைமை ஏற்று நடத்தியவர் பின்னாளில் எல்லை காந்தி என அழைக்கப்பட்ட கான் அப்துல் கஃபார்கான் ஆவார்.
- கான் அப்துல் கஃபார்கான் செஞ்சட்டைகள் என்று அழைக்கப்பட்ட குடை கிட்மட்கர் இயக்கத்தை நடத்தினார்.
- குடை கிட்மட்கர் இயக்கத்தை ஆங்கிலேய அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியதில் பலர் பாதிக்கப்பட்டனர்.
Similar questions