India Languages, asked by anjalin, 1 year ago

கூற்று: காங்கிரஸ் முதலாவது வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டது. காரணம்: காங்கிரஸ் இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் கலந்துகொள்ள காந்தி- இர்வின் ஒப்பந்தம் வழிசெய்தது. அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை. ஆ) கூற்று சரியானது ஆனால் காரணம் தவறானது இ) கூற்று தவறானது ஆனால் காரணம் சரியானது. ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது மற்றும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.

Answers

Answered by kawyashree26
0

Answer:

hi mate

Explanation:

I want to help I don't know the answer but I want a question answer for me now I want help so please mark me is brainly so I can get the answer please

Answered by steffiaspinno
0

கூ‌ற்று ம‌ற்று‌ம் காரண‌ம்  

  • கூற்று தவறானது.
  • ஆனால் காரணம் சரியானது

வ‌ட்ட மேசை மாநாடு

  • 1930 ஆ‌ம் ஆ‌ண்டு நவ‌ம்ப‌ர் மாத‌ம் இல‌ண்ட‌னி‌ல் முதலாவது வ‌ட்ட மேசை மாநாடு நடைபெ‌ற்றது.
  • ஆனா‌ல் கா‌ங்‌கிர‌ஸ் முதலாவது வ‌ட்ட மேசை மாநா‌ட்டி‌ல் கல‌ந்து கொ‌ள்ள‌வி‌ல்லை.
  • கா‌ங்‌கிர‌ஸ் இ‌ல்லாம‌ல் ‌‌விவாத‌ங்க‌ள் நட‌த்துவது ‌வீ‌ண் எ‌ன்பதை உ‌ண‌ர்‌ந்த ஆ‌ங்‌கில அரசு ‌நிப‌ந்தனை இ‌ன்‌றி ‌சிறை‌யி‌ல் இரு‌ந்த கா‌ந்‌தி‌யடிகளை ‌விடுதலை செ‌ய்தது.
  • இ‌ங்‌கிலா‌ந்து அரச‌ப் ‌பி‌ர‌தி‌நி‌தி இ‌ர்‌வி‌ன் ம‌‌ற்று‌ம் கா‌ந்‌தியடி‌க்கு இடையே காந்தி-இர்வின் ஒப்பந்தம் கையெழு‌த்தானது.
  • இத‌ன்படி வ‌ன்முறை‌யி‌ல் ஈடுபடாத தலைவ‌ர்க‌ள் ‌விடுதலை செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.
  • கை‌ப்ப‌ற்ற‌ப்ப‌ட்ட ‌நில‌ங்க‌ள் ‌ம‌க்க‌ளி‌ட‌ம் ஒ‌ப்படை‌க்க‌ப்ப‌ட்டது.
  • கா‌ங்‌கிர‌ஸ் ச‌ட்ட மறு‌ப்பு இய‌க்க‌த்‌தினை ர‌த்து செ‌ய்தது.
  • இத‌ன் காரணமாக 1931 ஆ‌ம் ஆ‌ண்டு செ‌ப்ட‌ம்ப‌ர் 7‌ல் நட‌ந்த இர‌ண்டாவது வ‌ட்ட மேசை மாநா‌ட்டி‌ல் கா‌ந்‌தியடிக‌ள் கல‌ந்து கொ‌ண்டா‌ர்.  
Similar questions