India Languages, asked by anjalin, 7 months ago

சைமன் குழு புறக்கணிக்கப்பட்டது ஏன்?

Answers

Answered by Xpresscyberinn
1

Answer:

never read this language please ask in another language

Answered by steffiaspinno
1

சைமன் குழு புறக்கணிக்கப்பட்டத‌ன் காரண‌ம்  

  • சர் ஜான் சைமன் தலைமையிலான ஏழு உறுப்பினர்கள் இடம்பெற்ற குழுவே சைம‌‌ன் குழு என அழை‌க்க‌ப்ப‌ட்டது.
  • சைம‌‌ன் குழு‌வி‌ல் இட‌ம்பெ‌ற்‌றிரு‌ந்த அனைவரு‌ம் ஆ‌ங்‌‌கிலேய‌ர்‌களே.
  • அதி‌ல்  இந்தியர் ஒருவர் கூட உறுப்பினராக இட‌ம்பெற‌வி‌ல்லை.
  • இந்திய அரசியல் சாசன சீர்திருத்தங்களுக்கான இந்திய சட்டபூர்வ ஆணையத்தை நியமி‌‌ப்பத‌ற்கான குழு‌வி‌ல் இ‌ந்‌திய‌ர்க‌ள் இ‌ல்லாததை அவமானமாக எ‌ண்‌ணிய, காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் உள்ளிட்ட அனைத்து இந்திய பிரிவுகளும் சைமன் குழுவினைப் புறக்கணிப்பது என முடிவு செய்தன.
  • சைம‌ன் குழு செ‌ன்ற அனை‌த்து இட‌ங்க‌ளி‌ல் கருப்புக் கொடி ஏந்தியபடி சைமனே திரும்பிப் போ (GO BACK SIMON) எனும் முழக்கங்களும் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ங்க‌‌ளு‌ம் நட‌ந்தன.
Similar questions