முழுமையான சுயராஜ்ஜியம் என்றால் என்ன?
Answers
Answered by
3
Answer:
never read this Language
Answered by
2
முழுமையான சுயராஜ்ஜியம்
- டொமினியன் என்ற தன்னாட்சியில் திருப்தி கொள்ளாத சில காங்கிரசார் முழு சுதந்திரம் வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
- 1929 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஜவகர்லால் நேரு தலைமையில் லாகூரில் இந்திய தேசிய காங்கிரசின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
- அந்த அமர்வில் முழுமையான சுதந்திரமே (முழுமையான சுயராஜ்ஜியம்) இலக்காக அறிவிக்கப்பட்டது.
- மேலும் வட்டமேசை மாநாட்டை புறக்கணிப்பது என்றும், சட்டமறுப்பு இயக்கத்தை தொடங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
- 1930 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் தேதி சுதந்திர திருநாளாக அறிவிக்கப்பட்டது.
- வரிகொடா இயக்கம் போன்ற சட்டமறுப்பு இயக்கம் மற்றும் வன்முறையற்ற முறை ஆகியவற்றின் மூலமாக முழுமையான சுதந்திரத்தை அடைவது குறித்தும் நாடு முழுவதும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
Similar questions