தனது எழுத்துக்களின் வாயிலாக ஆங்கிலேயரின் பொருளாதாரச் சுரண்டலை ____________ அம்பலப்படுத்தினார்.
Answers
Answered by
0
I don't understand your question because I don't know which language is this
Answered by
0
G. சுப்பிரமணியம்
- இந்தியர்களின் எண்ணங்களை வெளிப்படுத்த மற்றும் கல்வி கற்ற இளைஞர்களை ஊக்கப்படுத்த தமிழ் நாட்டில் தேசிய வாதப் பத்திரிகைகள் தோன்றின.
- 1878 ஆம் ஆண்டு தி இந்து (The Hindu) என்ற செய்திப் பத்திரிகையை G. சுப்பிரமணியம், M.வீரராகவாச்சாரி மற்றும் இவர்களின் நண்பர்கள் நால்வர் ஆகியோர் இணைந்து தொடங்கினர்.
- விரைவில் பிரபலமான ஆன தி இந்து செய்திப் பத்திரிக்கையில் 1891 ஆம் ஆண்டு சுதேச மித்திரன் என்ற தமிழ் தேசிய பருவ இதழினை G.சுப்பிரமணியம் தொடங்கினார்.
- 1899 ஆம் ஆண்டு முதல் சுதேச மித்திரன் நாளிதழாக வெளி வந்தது.
- G. சுப்பிரமணியம் தனது எழுத்துக்களின் வாயிலாக ஆங்கிலேயரின் பொருளாதாரச் சுரண்டலை அம்பலப்படுத்தினார்.
Similar questions