இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் அன்னிபெசன்ட்டின் பங்களிப்பு யாது?
Answers
Answered by
0
Answer:
I don't understand your language
Answered by
1
இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் அன்னிபெசன்ட்டின் பங்களிப்பு
- 1916 ஆம் ஆண்டு அன்னிபெசன்ட் அம்மையார் தன்னாட்சி இயக்கத்தினை தொடங்கினார்.
- தன்னாட்சி இந்திய அளவில் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்துச் சென்றார்.
- அன்னிபெசன்ட் அம்மையார் தன் திட்டங்கள் மக்களுக்கு சென்று சேர நியூ இந்தியா, காமன் வீல் எனும் இரண்டு செய்தித்தாள்களைத் தொடங்கினார்.
- மேலும் இவர் விடுதலை பெற இந்தியா எப்படித் துயருற்றது, இந்தியா ஒரு தேசம் என்ற இரு புத்தகங்கள் மற்றும் தன்னாட்சி குறித்த துண்டுப் பிரசுரங்களை எழுதினார்.
- 1910 ஆம் ஆண்டு பத்திரிக்கை சட்டத்தின்படி அதிகளவு பிணைத் தொகையினை கட்டினார்.
- அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை தன் இயக்கத்தில் சேர்த்தார்.
- அதி நவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதை விட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியே சிறந்தது என அன்னிபெசன்ட் அம்மையார் கூறினார்.
- இந்தியர்களுக்கு தன்னாட்சி கிடைக்க பாடுபட்டார்.
Similar questions