தமிழ்நாட்டில் சுதேசி இயக்கம் எவ்வாறு எதிர்கொள்ளப்பட்டது என்பதை விவாதிக்கவும்.
Answers
Answered by
1
Answer:
Hii mate........
Explanation:
Plz ask your question in Hindi or English. And plz follow me and mark the answer BRAINLIEST. I will also follow you
Answered by
2
தமிழ் நாட்டில் சுதேசி இயக்கம்
- தமிழ் நாட்டில் சுதேசி இயக்கம் ஆனது ஒரு ஆழமான தாக்கத்தினை ஏற்படுத்தியது.
- அந்நிய பொருட்களை புறக்கணித்தல் என்ற தீவிர நடவடிக்கையினை மேற்கொண்டது.
- பாரதியாரின் தேச பக்தி பாடல்கள் பல இளைஞர்களை ஒன்று திரட்டியது.
- தூத்துக்குடி மற்றும் கொழும்புவில் வ.உ.சி. சுதேசி நீராவிக் கப்பலை செலுத்தினார்.
- வ.உ.சி மற்றும் சுப்பிரமணிய சிவாவின் கைது திருநெல்வேலியில் கலகமாக மாறி இளைஞர்களை போராட்டத்தில் ஈடுபடுத்தியது.
- வாஞ்சி நாதன் 1911 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17ல் மணியாச்சி ரயில் சந்திப்பில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரான ராபர்ட் W.D.E. ஆஷ் என்பவரை சுட்டுக் கொன்றார்.
- அதன் பிறகு தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இது மக்களிடையே தேசபக்தியினை தூண்டியது.
- தமிழ் நாட்டில் ஒத்துழையாமை இயக்கத்தினை C.இராஜாஜி மற்றும் ஈ.வெ.ரா. பெரியார் ஆகிய இருவரும் தலைமை ஏற்று நடத்தினர்.
- தமிழகம் முழுவதும் அந்நிய பொருட்கள் புறக்கணிப்பு மற்றும் வரிகொடா இயக்கம் நடந்தது.
Similar questions
India Languages,
6 months ago
Science,
6 months ago
Environmental Sciences,
6 months ago
CBSE BOARD XII,
1 year ago
English,
1 year ago
English,
1 year ago