தமிழ்நாட்டில் பிராமணரல்லாதோர் இயக்கம் தோன்றி வளர்ந்ததை ஆய்வு செய்க.
Answers
Answered by
1
Explanation:
चेंज दिस इनटू इंग्लिश और हिंदी
Answered by
0
தமிழ் நாட்டில் பிராமணர் அல்லாதோர் இயக்கம்
- 1912 ஆம் ஆண்டு பிராமணர் அல்லாதோர் தங்களின் நலன்களை பாதுகாத்த கொள்ள சென்னை திராவிடர் கழகம் தொடங்கப்பட்டது.
- 1916 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20இல் தென்னிந்திய நல உரிமை சங்கம் (நீதிக்கட்சி) தோற்றுவிக்கப்பட்டது.
- நீதிக்கட்சியால் வெளியிடப்பட்ட செய்தித்தாள்கள் திராவிடன், ஜஸ்டிஸ் மற்றும் ஆந்திர பிரகாசிகா ஆகும்.
- தென்னிந்திய நல உரிமைச் சங்கம் அல்லது நீதிக்கட்சியின் முக்கிய நோக்கம் அரசு பணியிடங்களில் பிராமணர் அல்லாதோருக்கு இட ஒதுக்கீடு மற்றும் பிரதிநிதித்துவ அமைப்புகளில் இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்வது ஆகும்.
- 1920 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெற்று சென்னையில் இந்தியாவின் முதல் அமைச்சரவையை அமைத்தது.
Similar questions