India Languages, asked by anjalin, 10 months ago

இந்தியாவைச் சேர்ந்த சமூக சீர்திருத்தவாதிகளின் முன்னோடி ____________ ஆவார். அ) சி.வை. தாமோதரனார் ஆ) பெரியார் இ) ராஜா ராம்மோகன்ராய் ஈ) மறைமலை அடிகள

Answers

Answered by anujyadav3124
3

Answer:

please Mark as thibrainlist

Attachments:
Answered by steffiaspinno
1

ராஜாராம் மோகன்ராய்

இ‌‌ந்‌தியா‌வி‌ல் ‌சமூக ‌சீ‌ர்‌திரு‌த்த‌ம்  

  • ப‌தினெ‌ட்டா‌ம் நூ‌ற்றா‌ண்டி‌ல் ‌பி‌ற்பகு‌தி‌யி‌ல் இ‌ந்‌தியா‌வினை த‌ங்களது க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ல் ஆ‌ங்‌கிலேய‌ர்க‌ள் கொ‌ண்டு வ‌ந்தன‌ர்.
  • ‌கி‌றி‌ஸ்துவ மத‌த்‌தினை பர‌ப்ப எ‌ண்‌ணி இவ‌ர்க‌ள் இ‌ந்‌திய ப‌ண்பா‌ட்டி‌ன் த‌ங்க‌ள் தா‌க்‌க‌த்‌‌தினை ஏ‌ற்படு‌த்‌தின‌ர்.
  • இ‌ந்‌தியா‌வி‌ல் இரு‌ந்த உ‌ள் நா‌ட்டு ப‌ண்பாடு பழமையானவையாக கரு‌த‌ப்ப‌ட்டன.
  • இத‌ன் காரணமாக இ‌ந்‌தியா‌வி‌ல் ஆ‌ங்‌கில அர‌‌சி‌ற்கு எ‌‌திராக எ‌தி‌ர் ‌விளைவுகள் தோ‌ன்‌றின.
  • ப‌த்‌தொ‌ன்பதா‌ம் நூ‌ற்றா‌ண்டி‌ன் இறு‌‌தியி‌ல் இ‌ந்‌தியா‌வி‌ல் படி‌த்த அ‌றிஞ‌ர் த‌ங்க‌ள் ப‌ண்பா‌டு, கலா‌ச்சார‌த்‌தி‌ன் ‌மீது ஆ‌ங்‌கிலேய‌‌ரி‌ன் தா‌க்க‌த்‌தினை அவமானமாக கரு‌தின‌ர்.
  • த‌‌ங்க‌ள் ப‌ண்பா‌ட்டி‌ன் பெருமை‌யினை ‌நிலைநா‌ட்ட எ‌ண்‌ணின‌ர்.
  • எ‌னினு‌ம் கால‌னிய ‌விவாத‌ங்க‌ளி‌ல் இ‌ரு‌ந்த ‌சில ‌நியாய‌ங்களை எ‌ண்‌ணி, ‌சில ‌‌சீ‌ர்‌திரு‌த்த‌ங்களை கொ‌ண்டு வ‌ந்தன‌ர்.
  • அ‌த்தகைய சமூக ‌சீ‌ர்‌திரு‌த்தவா‌திக‌ளி‌ன் மு‌ன்னோடியாக ‌திக‌ழ்‌ந்தவ‌ர் ராஜாராம் மோகன்ராய் ஆவா‌ர்.  
Similar questions