சமயம் அகற்றப்பட்டு அவ்விடத்தில் ____________ வைக்கப்பட வேண்டுமென பெரியார் விரும்பினார். அ) தேசியவாதம் ஆ) உருவ வழிபாடு மறுப்பு இ) பகுத்தறிவுவாதம் ஈ) ஆன்மீகம
Answers
Answered by
17
Answer:
பகுத்தறிவுவாதம் தான் சரியான விடை
Answered by
6
பகுத்தறிவு வாதம்
சமயம் குறித்து பெரியாரின் எண்ணம்
- பெரியார் முன்னேற்றம் மற்றும் நீதி ஆகியவைகளை பெற சமயம் ஒழிக்க வேண்டியதன் தேவையினை தன் அனுபவங்கள் மூலமாக அறிந்தார்.
- இதன் காரணமாக நாத்திக வாதத்தினை (கடவுள் மறுப்பு) மூடநம்பிக்கை, பண்பாடு, மரபு போன்றவற்றினை கட்டுப்படுத்த கொண்டு வந்தார்.
- சமயம் அகற்றப்பட்டு அவ்விடத்தில் பகுத்தறிவு வைக்கப்பட வேண்டுமென பெரியார் விரும்பினார்.
- பெரியார் சமயம் என்ற பெயரில் மூட நம்பிக்கைகளை ஏற்றுக் கொள்வதாக உறுதிபட மக்களிடம் எடுத்தார்.
- பெரியார், தான் நிறுவிய சிந்தனையாளர்கள் அல்லது பகுத்தறிவாளர்கள் அமைப்புகள் மூலமாக மூட நம்பிக்கைகளை ஒழிப்பதை பற்றிய பரப்புரை செய்வதிலே தன் வாழ்நாள் முழுவதையும் கழித்தார்.
- சடங்குகளற்ற சாதி மறுப்பு, சுயமரியாதை திருமணங்களை பெரியார் கொண்டு வந்தார்.
Similar questions