அரசு அதிகாரிகளைத் தேர்வு செய்ய ____________ நீதிக் கட்சியால் நிறுவப் பெற்றது. அ) பணியாளர் தேர்வு வாரியம் ஆ) பொதுப் பணி ஆணையம் இ) மாநிலப் பணியாளர் ஆளெடுப்பு வாரியம் ஈ) பணியாளர் தேர்வாணையம
Answers
Answered by
0
பணியாளர் தேர்வு வாரியம்
நீதிக்கட்சியின் செயல்பாடுகள்
- நீதிக்கட்சி பல சமூக மக்களுக்கான இட ஒதுக்கீட்டை அமைத்துக் கொடுப்பதற்காக வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் தொடர்பான சட்டங்களை இயற்றும் பணிகளை செய்தது.
- 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதி மற்றும் 1922 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதிகளில் வகுப்பு வாரி அரசாணைகள் இயற்றப்பட்டன.
- இந்த அரசாணைகள் பல சாதிகள் மற்றும் சமூகங்களை சார்ந்த மக்களுக்கு அரசுப் பணிகளில் சேர்வதற்கு சமமான வாய்ப்புகளை உறுதி செய்யும் பொருட்டு இயற்றப்பட்டு சமூக நீதியை நிலைநாட்டப்பட்டது.
- 1924 ஆம் ஆண்டு நீதிக் கட்சி அரசு அதிகாரிகளைத் தேர்வு செய்ய பணியாளர் தேர்வு வாரியத்தை அமைத்தது.
Answered by
0
Answer:
Explanation: பணியாளர் தேர்வு வாரியம்
Similar questions