India Languages, asked by anjalin, 8 months ago

சென்னை மாகாணத்தில், ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து முதன் முறையாகச் சட்டமேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். அ) எம்.சி. ராஜா ஆ) இரட்டை மலை சீனிவாசன் இ) டி.எம். நாயர் ஈ) பி. வரதராஜுல

Answers

Answered by Anonymous
0

Answer:

சென்னை மாகாணத்தில், ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து முதன் முறையாகச் சட்டமேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். அ) எம்.சி. ராஜா ஆ) இரட்டை மலை சீனிவாசன் இ) டி.எம். நாயர் ஈ) பி. வரதராஜுல

Answered by steffiaspinno
0

எம். சி. ராஜா

மயிலை சின்ன தம்பி ராஜா

  • எம். சி. ராஜா என மக்களால் அழைக்கப்பட்ட மயிலை சின்ன தம்பி ராஜா  ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தலைவர்களில் முக்கியமானவராக கருத‌ப்படு‌கிறா‌ர்.
  • மயிலை சின்ன தம்பி ராஜா, ஒரு ஆ‌சி‌ரியராக த‌ன் ப‌ணி‌யினை தொட‌ங்‌கி  பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்‌றி‌க்கு தேவையான பல பாடப் புத்தகங்களை எழுதினார். ‌
  • நீ‌தி‌க்க‌ட்‌சியை (தென்னிந்திய நல உரிமைச் சங்க‌ம்) உருவா‌க்‌கியவ‌ர்க‌ளி‌ல் மயிலை சின்ன தம்பி ராஜாவு‌ம் ஒருவ‌ர்.
  • 1920 முத‌ல் 1926 ஆ‌ம் ஆ‌ண்டுக‌ளி‌ல் சென்னை மாகாணத்தில், ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து முதன் முறையாகச் சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் மயிலை சின்ன தம்பி ராஜா ஆவா‌ர்.
  • இவ‌ர் சென்னை சட்ட சபையில் நீதிக்கட்சியின் துணைத் தலைவராகச் செயல்பட்டார்.
Similar questions