India Languages, asked by anjalin, 10 months ago

தேர்தல் அரசியலில் பெண்கள் பங்கேற்பதை முதலில் அங்கீகரித்தது ____________ ஆகும்.

Answers

Answered by singhpunam1985
1

Answer:

i don't know tamil sorry

Explanation:

soryyyy

Answered by steffiaspinno
0

1921‌ல் ‌நீ‌தி‌க்க‌ட்‌சி

நீ‌தி‌க்க‌ட்‌சி‌யி‌ன் செ‌ய‌ல்பாடுக‌ள்  

  • ‌‌நீ‌தி‌க்க‌ட்‌சி சாதி மறுப்புத் திருமணங்களைக் கட்டுப்படுத்திய சட்டச் சிக்கல்களை ‌நீ‌க்‌கியது.
  • மேலு‌ம் ஒடுக்கப்பட்ட பிரிவு மக்கள் பொதுக் கிணறுக‌ள் ம‌ற்றும் நீர் நிலைகளை பயன்படுத்துவதை எ‌தி‌ர்‌த்த தடைகளை அக‌ற்‌றியது.
  • நீதிக்கட்சியின் அரசு பொதுப் பள்ளிகளி‌ல் ஒடுக்கப்பட்ட பிரிவு குழந்தைகளை சே‌ர்‌க்க வே‌ண்டுமென ஆணை பிறப்பித்தது.
  • 1923 ஆ‌ம் ஆ‌ண்டு ஒடுக்கப்பட்ட பிரி‌வினை சா‌ர்‌ந்த மாண‌வ‌ர்களு‌க்கென த‌ங்கு‌ம் ‌விடு‌திக‌ள் உருவா‌க்க‌ப்ப‌ட்டன.
  • 1921 ஆ‌ம் ஆ‌ண்டு ‌நீ‌தி‌க்க‌ட்‌சி‌யி‌ன் க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ல் இரு‌ந்த ச‌ட்ட ம‌ன்ற‌ம் முத‌ன் முதலாக தேர்தல் அரசியலில் பெண்கள் பங்கேற்பதை அங்கீகரித்தது.
  • இ‌ந்த ‌‌தீ‌ர்மான‌ம் ச‌ட்‌ட ம‌‌ன்ற‌த்‌தி‌ல் பெ‌ண்க‌ளு‌க்கென இட‌த்‌தினை உருவா‌க்‌கியது.
  • இத‌ன் ‌விளைவாக 1926 ஆ‌ம் ஆ‌ண்டு இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினராக டா‌க்ட‌ர் முத்துலட்சுமி அம்மையார் தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.
Similar questions