இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் ____________ ஆவர்
Answers
Answered by
1
Answer:
hii bro ♥
can't understand question
Answered by
1
டாக்டர் முத்துலட்சுமி அம்மையார்
நீதிக்கட்சியின் செயல்பாடுகள்
- நீதிக்கட்சியின் அரசு பொதுப் பள்ளிகளில் ஒடுக்கப்பட்ட பிரிவு குழந்தைகளை சேர்க்க வேண்டுமென ஆணை பிறப்பித்தது.
- 1923 ஆம் ஆண்டு ஒடுக்கப்பட்ட பிரிவினை சார்ந்த மாணவர்களுக்கென தங்கும் விடுதிகள் உருவாக்கப்பட்டன.
- 1921 ஆம் ஆண்டு நீதிக்கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த சட்ட மன்றம் முதன் முதலாக தேர்தல் அரசியலில் பெண்கள் பங்கேற்பதை அங்கீகரித்தது.
- இந்த தீர்மானம் சட்ட மன்றத்தில் பெண்களுக்கென இடத்தினை உருவாக்கியது.
- இதன் விளைவாக 1926 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினராக டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1924 ஆம் ஆண்டு நீதிக் கட்சி அரசு அதிகாரிகளைத் தேர்வு செய்ய பணியாளர் தேர்வு வாரியத்தை அமைத்தது.
Similar questions
Social Sciences,
5 months ago
English,
5 months ago
Political Science,
5 months ago
History,
10 months ago
English,
10 months ago
Math,
1 year ago
English,
1 year ago