தென்னிந்திய மொழிகளுக்காக கால்டுவெல்லின் பங்களிப்பினை நன்குப் புலப்படுத்துக
Answers
Answered by
2
Answer:
I didn't understood this language . which language is this
Answered by
0
தென்னிந்திய மொழிகளுக்காக கால்டுவெல்லின் பங்களிப்பு
- புனித ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியை உருவாக்கிய F.W. எல்லிஸ் தென்னிந்திய மொழிகள் தனிப்பட்ட ஒரு மொழிக் குடும்பத்தை சார்ந்தவை ஆகும்.
- இந்தோ - ஆரியக் குடும்ப மொழிகளோடு தென்னிந்திய மொழிகள் தொடர்பற்றவை என்ற கோட்பாட்டை கொண்டு வந்தார்.
- 1856 ஆம் ஆண்டு திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பீட்டு இலக்கணம் என்ற தன் நூலில் ராபர்ட் கால்டுவெல், F.W. எல்லிஸ் கூறிய கோட்பாட்டினை விரிவுபடுத்தி கூறியுள்ளார்.
- ராபர்ட் கால்டுவெல் திராவிட மொழிகளுக்கு இடையே நெருக்கமான ஒற்றுமை இருப்பதையும், அத்தகைய ஒற்றுமை சமஸ்கிருதம் போன்ற வட மொழிகளுடன் இல்லை என்பதையும் நிறுவினார்.
- மேலும் இவர் தமிழின் தொன்மையை நிலைநாட்டினார்.
Similar questions