நீதிக்கட்சியால் நிறைவேற்றப்பட்ட இந்துசமய அறநிலைய சட்டத்தின் முக்கியத்துவத்தை விவாதிக்கவும்.
Answers
Answered by
0
Answer:
Send In other language
Answered by
0
நீதிக் கட்சியால் நிறைவேற்றப்பட்ட இந்து சமய அறநிலைய சட்டத்தின் முக்கியத்துவம்
- நீதிக் கட்சி சமய நிறுவனங்களை சீர்திருத்துவதில் கவனம் செலுத்தியது.
- அதிக அளவிலான கோவில்கள் தமிழ் நாட்டில் அமைந்து உள்ளது.
- அந்த கோவில்கள் அதிக செல்வ வளத்தினை உடையதாக இருந்தன.
- கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள் அனைத்தும் சமூக உயர் சாதியினரின் முற்றுரிமையில் சுரண்டப்பட்டன.
- மேலும் கோவிலுக்கு சொந்தமான பொது சொத்துக்கள் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டது.
- இதனை தடுக்க நீதிக் கட்சி 1926 ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையச் சட்டத்தை கொண்டு வந்தது.
- இந்து சமய அறநிலையச் சட்டத்தின்படி சாதி வேறுபாடு இன்றி கோவில்களின் நிர்வாகக் குழுக்களில் எந்த ஒரு தனிநபரும் உறுப்பினராகவும் கோவில்களின் சொத்துக்களை நிர்வகிக்கவும் வழிவகை செய்யப்பட்டது.
Similar questions