தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தால் வெளியிடப்பட்ட செய்தித்தாள்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
Answers
Answered by
0
Answer:
oh please write in English or hindi nor any language
Answered by
2
தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தால் வெளியிடப்பட்ட செய்தித்தாள்கள்
தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (நீதிக்கட்சி)
- 1916 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி டாக்டர் நடேசனார், சர் பிட்டி தியாகராயர், டி.எம். நாயர் மற்றும் அலமேலு மங்கை தாயாரம்மாள் உள்ளிட்ட 30 முக்கிய பிராமணர் அல்லாத தலைவர்கள் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தினை (நீதிக்கட்சி) ஒருங்கிணைந்தனர்.
- தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தால் வெளியிடப்பட்ட செய்தித்தாள்கள் திராவிடன் (தமிழ்), ஜஸ்டிஸ் (ஆங்கிலம்) மற்றும் ஆந்திர பிரகாசிகா (தெலுங்கு) ஆகும்.
- 1920 ஆம் ஆண்டு மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின் படி நடைபெற்ற முதல் தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெற்று சென்னையில் இந்தியாவின் முதல் அமைச்சரவையை அமைத்தது.
Similar questions