India Languages, asked by anjalin, 10 months ago

தமிழகத்தில் தொழிலாளர் இயக்கம் அ) மதராசில் தொழில் சங்க இயக்கம் தோன்றியதற்குக் காரணமாயிருந்த சூழலை முதன்மைப்படுத்திக் காட்டவும். ஆ) சென்னை தொழிலாளர் சங்கத்துடன் தொடர்புடைய மிக முக்கியமான மூவரை அடையாளம் காண்க. இ) அகில இந்திய தொழில் சங்க காங்கிரசின் முதல் மாநாடு எங்கு நடைபெற்றது? ஈ) முதன்முதலாக மதராசில் மே தின விழாவை நடத்தியது யார்? எந்த ஆண்டில் நடந்தது?

Answers

Answered by sidhartha8980
2

Explanation:

Can you type in hindi or English we are unable to understand..

Answered by steffiaspinno
2

சென்னை தொழிலாளர் சங்கம்

  • செ‌ன்னை மாகாணத்தில் தொ‌‌ழிலாள‌ர் இய‌‌க்க‌ங்க‌ள் தோ‌ன்ற முதலா‌ம் உலக‌ப் போரு‌க்கு ‌பிறகு தொ‌ழி‌ற்சாலைக‌ளி‌ல் ‌நிக‌‌ழ்‌ந்த ஆ‌‌ட்குறை‌ப்பு ம‌ற்று‌ம் ‌விலைவா‌சி உய‌ர்வு ஆ‌கியவை காரணமாக இரு‌ந்தன.
  • பி.பி. வாடியா, ம. சிங்காரவேலர், திரு.வி. கல்யாண சுந்தரம் முத‌லிய தே‌சியவா‌தி‌க‌ள் செ‌ன்னை மாகாணத்தில் தொழிலாளர் சங்கங்களை அமைப்பதில் மு‌க்‌கிய ப‌‌ங்கு வ‌கி‌‌த்தன‌ர்.
  • 1918 ஆ‌ம் ஆ‌ண்டு இந்தியாவின் முதல் தொழில் சங்கமான சென்னை தொழிலாளர் சங்கம் ‌நிறுவ‌ப்ப‌ட்டது.
  • 1920 ஆ‌ம் ஆ‌ண்டு  அக்டோபர் 31இல் அகில இந்திய தொழிலாளர் சங்கத்தின் முதல் மாநாடு மு‌ம்பை‌யி‌ல் நட‌ந்தது.
  • ம. ‌சி‌ங்காரவேல‌ர் 1923 ஆ‌ம் ஆ‌‌ண்டு முதன் முதலாக மதராசில் மே தின விழாவை நடத்தினா‌ர்.
Similar questions