கீழ்க்கண்டவற்றில் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையில் அமையாத கணவாய் எது ? அ) பாலக்காடு ஆ) செங்கோட்டை இ) போர்காட் ஈ) அச்சன்கோவில
Answers
Answered by
4
Answer:
செங்கோட்டை...............
Answered by
1
போர்காட்
மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர்
- மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர் ஆனது வடக்கே நீலகிரி முதல் தெற்கே மருதமலை வரை நீண்டு உள்ளது.
- மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரின் உயரம் ஆனது 2,000 மீட்டர் முதல் 3,000 மீட்டர் வரை வேறுபட்டு காணப்படுகிறது.
- இதன் பரப்பளவு 2,500 சதுர கிலோ மீட்டர் ஆகும்.
- மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர் ஆனது தொடர்ச்சியாக இருந்தாலும், பாலக்காட்டு கணவாய், செங்கோட்டைக் கணவாய், ஆரல்வாய் மொழி கணவாய் மற்றும் அச்சன் கோவில் கணவாய் முதலிய கணவாய்களையும் கொண்டு உள்ளது.
- அதே போல மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரில் உள்ள முக்கிய மலைகள் நீலகிரி, ஆனைமலை, பழனிமலை, ஏலக்காய் மலை, வருசநாடு, ஆண்டிப்பட்டி மற்றும் அகத்தியர் மலைகள் ஆகும்.
Similar questions