India Languages, asked by anjalin, 8 months ago

பின்னடையும் பருவக்காற்று __________ லிருந்து ஈரப்பதத்தை எடுத்துக் கொள்கிறது. அ) அரபிக்கடல் ஆ) வங்கக் கடல் இ) இந்தியப் பெருங்கடல் ஈ) தைமுர்க்கடல

Answers

Answered by steffiaspinno
4

வங்கக் கடல்

வட கிழக்கு பருவக்காற்று  

  • வட கிழக்கு பருவக்காற்று கால‌ம் ஆனது அக்டோபர் முதல் டிசம்பர் மாதத்தின் முதல் பாதி வரை உ‌ள்ளது.
  • இ‌ந்த பருவ‌க்கா‌ற்று கால‌த்‌‌தி‌ல் வட இ‌ந்‌தியா‌‌வி‌‌ல் இரு‌ந்து வ‌ங்க‌க் கடலை நோ‌க்‌கி கா‌ற்று ‌‌வீசு‌கிறது.
  • வட கிழக்கு பருவக்காற்று ஆனது வ‌ங்க‌க் கட‌லை அடை‌ந்த ‌பிறகு கொ‌ரியா‌லி‌ஸ் ‌விசை‌யி‌ன் காரணமாக ‌திசை வில‌க்க‌ப்‌ப‌ட்டு வட‌கிழ‌க்கு ‌திசை‌யி‌லிரு‌ந்து ‌வீசு‌கிறது.
  • இத‌ன் காரணமாகவே இது வட‌கிழ‌க்கு பருவ‌க்கா‌ற்று என அழை‌க்க‌ப்படு‌‌கிறது.
  • திரும்பி வரும் தென் மேற்கு பருவக் காற்றின் ஒரு பகுதியாக வட கிழக்கு பருவக்காற்று உ‌ள்ளதா‌ல் இது, ‌பி‌ன்னடையு‌ம் பருவ‌க்கா‌ற்று என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • பின்னடையும் பருவக்காற்று வ‌ங்க‌க் கட‌லிலிருந்து ஈரப்பதத்தை எடுத்துக் கொள்கிறது.  
Answered by TheDiffrensive
3

Hlw Mate ✔️

ங்க ளைவிட பெருநகர ங்களில் தென்னி ந்தியாவின் நெற்க ளஞ்சியம் என்று அழைக்கப் ம் டெல

Similar questions