__________ தமிழ்நாட்டின் மாநில விலங்கு மற்றும் இதில் காணப்படும் இடம்__________ஆகும்.
Answers
Answered by
3
Answer:
sorry I am not familiar with your question
Answered by
2
வரையாடு மற்றும் நீலகிரி மலை
நீலகிரி மலை
- நீலகிரி மலை ஆனது தமிழ் நாட்டின் வடமேற்குப் பகுதியில் அமைந்து உள்ளது.
- நீலகிரி மலையில் மாநில விலங்கான வரையாடுகள் மற்றும் குறிஞ்சி உள்ளிட்ட 2700 வகை பூக்கும் தாவரங்கள் காணப்படுகின்றன.
- நீலகிரி மலை ஆனது 2,000 மீட்டருக்கு மேல் உயரம் உடைய 24 சிகரங்களை கொண்டு உள்ளது.
- நீலகிரி மலையில் உள்ள 24 சிகரங்களில் ஒன்று தமிழ் நாட்டில் உள்ள மிக உயரமான சிகரமான தொட்ட பெட்டா (2,637 மீட்டர்) ஆகும்.
- தொட்ட பெட்டாவிற்கு அடுத்தபடியாக நீலகிரி மலையின் உயரமான சிகரமாக (2,554 மீட்டர்) முக்குருத்தி உள்ளது.
- ஊட்டி, குன்னூர் முதலியவை நீலகிரி மலையில் அமைந்து உள்ள முக்கிய மலை வாழிடங்கள் ஆகும்.
Similar questions