கூற்று: செம்மண்ணில் அதிக அளவு இரும்பு ஆக்சைடுகள் உள்ளன காரணம்: இது சுவருதலால் உருவாகிறது அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. கூற்று காரணத்தை விளக்குகிறது ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல இ) கூற்று சரி. ஆனால் காரணம் தவறு ஈ) காரணம் சரி. ஆனால் கூற்று தவற
Answers
Answered by
0
Answer:
ask in English. I will answer you
Answered by
0
கூற்று மற்றும் காரணம்
- கூற்று சரி. ஆனால் காரணம் தவறு
செம்மண்
- தமிழ் நாட்டின் மொத்த பரப்பளவில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு செம்மன் பரவி காணப்படுகிறது.
- குறிப்பாக தமிழ் நாட்டின் மத்திய மாவட்டங்களில் செம்மண் பரவி காணப்படுகிறது.
- செம்மண் ஆனது மணல் மற்றும் களிமண் கலந்த தன்மையினை உடையதாக காணப்படுகிறது.
- செம்மண் ஆனது நுண் துகள்களை உடையதால் ஈரப்பத்தினை தக்க வைத்துக் கொள்ளும் தன்மை இல்லாமல் உள்ளது.
- செம்மண் ஆனது அதிக அளவு இரும்பு ஆக்சைடுகள் கொண்டு உள்ளதால் சிவப்பு நிறத்துடன் காணப்படுகிறது.
- செம்மண்ணில் நைட்ரஜன், பாஸ்பரஸ், அமிலம் மற்றும் இலை மக்கு சத்துகள் முதலியன குறைவாக காணப்படுகிறது.
- செம்மண்ணில் பயிரிடப்படும் முக்கிய பயிர்கள் நெல், கேழ்வரகு, புகையிலை மற்றும் காய்கறிகள் முதலியன ஆகும்.
Similar questions
English,
4 months ago
Math,
4 months ago
Social Sciences,
10 months ago
Chemistry,
10 months ago
Social Sciences,
1 year ago
Math,
1 year ago