தமிழ்நாட்டின் எல்லைகளைக் குறிப்பிடுக
Answers
Answered by
3
Answer:
which questions I don't understand
Explanation:
please can't understand
Answered by
2
தமிழ் நாட்டின் எல்லைகள்
- தமிழ் நாட்டின் நிலப்பரப்பு ஆனது 8°4´ வட அட்சம் முதல் 13°35´ வட அட்சம் வரை மற்றும் 76°18´ கிழக்கு தீர்க்கம் முதல் 80°20´ கிழக்கு தீர்க்கம் வரை பரவி காணப்படுகிறது.
- தமிழ் நாட்டின் எல்லைகளாக வடக்கு திசையில் ஆந்திரப் பிரதேச மாநிலமும், தெற்கு திசையில் இந்திய பெருங்கடலும், மேற்கு திசையில் கேளர மாநிலமும், கிழக்கு திசையில் வங்காள விரிகுடாவும், வடமேற்கு திசையில் கர்நாடகா மாநிலமும் அமைந்து உள்ளன.
- தமிழ் நாடு மற்றும் இந்தியாவின் தென் கிழக்கு திசையில் உள்ள இலங்கை நாடு ஆகிய இரு பகுதிகளையும் மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீர்ச்சந்தி ஆகிய இரண்டும் பிரிக்கிறது.
- குஜராத் மாநிலத்திற்கு அடுத்தப்படியாக தமிழ் நாடு 1076 கிலோ மீட்டர் நீளமுடன் இந்தியாவின் மூன்றாவது நீளமான கடற்கரையினை கொண்டு உள்ளது.
Similar questions