கிழக்கு தொடர்ச்சி மலை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளின் சில பகுதிகள் அல்லது முழு பகுதியும் அமைந்துள்ள தமிழ்நாட்டின் மாவட்டங்களின் பெயர்களைப் பட்டியலிடுக
Answers
Answered by
0
Answer:
متلذذ منززو كتددز متزز متلديط نلذد. ورزدد. نبس. غفدو كاظم خبر ر متزز تبذ. ناد
Answered by
0
கிழக்கு தொடர்ச்சி மலைத் தொடர்
- ஜவ்வாது மலை ஆனது திருவண்ணாமலை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் பரவி உள்ளது.
- செஞ்சி குன்று மற்றும் கல்வராயன் மலை ஆனது விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்து உள்ளது.
- சேர்வராயன் மலை ஆனது சேலம் மாவட்டத்தில் அமைந்து உள்ளது.
- கொல்லி மலை ஆனது நாமக்கல் மாவட்டத்திலும், பச்சை மலை ஆனது திருச்சி, பெரம்பலூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களிலும் பரவி உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர்
- நீலகிரி மலை ஆனது நீலகிரி மாவட்டத்திலும், ஆனை மலை ஆனது கோயம்புத்தூர் மாவட்டத்திலும் உள்ளது.
- பழனி மலை ஆனது திண்டுக்கல் மாவட்டத்திலும், வருசநாடு மற்றும் ஆண்டிப்பட்டி மலைக் குன்றுகள் ஆனது விருதுநகர் மாவட்டத்திலும் உள்ளது.
- மகேந்திரகிரி மலைக்குன்றுகள் மற்றும் பொதிகை மலை ஆனது திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவி உள்ளது.
Similar questions