தமிழ்நாட்டின் முக்கிய தீவுகளைக் குறிப்பிடுக.
Answers
Answered by
19
Answer:
லட்சத்தீவு மற்றும் அன்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்
Answered by
7
தமிழ் நாட்டின் முக்கிய தீவுகள்
- நான்கு புறமும் நீரினால் சூழப்பட்டு உள்ள பகுதிக்கு தீவு என்று பெயர்.
- அந்த வகையில் தமிழ் நாட்டின் மிக நீளமான ஆறான காவிரி திருச்சிராப்பள்ளிக்கு பிறகு கொள்ளிடம் மற்றும் காவிரி என இரு கிளைகளாக பிரிந்து, 16 கிலோ மீட்டர் பயணித்த பின், இரு கிளைகளும் ஒன்று சேர்ந்து ஆற்றுத் தீவாக ஸ்ரீரங்கத் தீவினை உருவாக்குகின்றன.
- ஸ்ரீரங்கம் மட்டுமின்றி பாம்பன், முயல் தீவு, குருசடை, நல்ல தண்ணி தீவு, புள்ளி வாசல், உப்பு தண்ணித் தீவு, தீவுத் திடல், காட்டுப் பள்ளித் தீவு, குவிப்பில் தீவு மற்றும் விவேகானந்தர் நினைவுப் பாறை முதலியன தமிழ் நாட்டில் உள்ள முக்கிய தீவுகள் ஆகும்.
Similar questions