புயலின்போது வானிலை மையம் மீனவர்களை எவ்வாறு எச்சரிக்கிறது.?
Answers
Answered by
2
Answer:
புயல் கூண்டு கொண்டு எச்சரிக்கிறது
Answered by
0
புயலின் போது வானிலை மையம் மீனவர்களை எச்சரிக்கும் விதம்
- புயலின் காரணமாக பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம்.
- கடற்கரை ஓரத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்.
- மேக மூட்டம் உள்ள நேரங்களில் ஒளிகளை பாய்ச்சும் விளக்குகளின் மூலம் எச்சரிக்கை செய்யப்படுகிறது.
- புயல் எண் எச்சரிக்கை கூண்டில் எண்கள் வாரியாக கொடிகளை ஏற்றி எச்சரிக்கை செய்யப்படுகிறது.
- தொடர்ந்து வானிலைச் செய்திக் கேட்கும் படி அறிவுறுத்தப்படுகிறது.
- தங்கள் உடைமைகளை பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்லுதல் வேண்டும்.
- மீனவர்கள் தங்களின் படகுகள் போன்ற மீன்படி சாதனங்களை பத்திரமாக வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறது.
- இவ்வாறு புயலின் போது வானிலை மையம் மீனவர்களிடம் எச்சரிக்கை செய்கிறது.
Similar questions