வேறுபடுத்துக - தமிழகத்தின் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வடகிழக்கு பருவக்காற்று
Answers
Answered by
4
Answer:
தென்மேற்கு பருவமழை கோடையில் மழையைத் தருகிறது, அதே நேரத்தில் வடகிழக்கு பருவமழை குளிர்கால திசையில் மழைக்காலத்தை கொண்டுவருகிறது, எனவே மழைக்காலம் கடலுக்கு தரையிறங்குகிறது, எனவே இது இந்தியாவின் முழு அளவிலான மழைப்பொழிவைக் கொண்டுவருகிறது. விரிகுடா வழியாக வீசும் பிறகு குளிர்
Explanation:
I hope it helps you
plz mark me as BRAINLIEST
Answered by
1
தமிழகத்தின் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வடகிழக்கு பருவக்காற்று ஆகியவற்றிற்கு இடையேயான வேறுபாடுகள்
தென்மேற்கு பருவக்காற்று
- ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவக்காற்று நீடிக்கின்றது.
- தென் மேற்கு பருவக் காற்று ஆனது மார்ச் முதல் மே மாதம் வரை சூரிய செங்குத்து கதிர்கள் வட இந்திய நிலப்பரப்பினை அதிக வெப்பம் அடைய செய்வதால் உருவாகிறது.
- தென் மேற்கு பருவக் காற்று ஆனது தமிழ் நாட்டிற்கு மிக குறைவாக மழையினை தருகிறது.
வடகிழக்கு பருவக்காற்று
- அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவக்காற்று நீடிக்கின்றது.
- வடகிழக்கு பருவக்காற்று ஆனது மத்திய ஆசியா மற்றும் வட இந்திய பகுதிகளில் உருவாகும் அதிக அழுத்தம் காரணமாக உருவாகிறது.
- வட கிழக்கு பருவக் காற்று ஆனது தமிழ் நாட்டிற்கு 48% மழையினை தருகிறது.
Similar questions