வேறுபடுத்துக - தமிழகத்தின் பசுமை மாறாக் காடுகள் மற்றும் வெப்பமண்டல இலையுதிர் காடுகள்
Answers
Answered by
0
தமிழகத்தின் பசுமை மாறாக் காடுகள் மற்றும் வெப்பமண்டல இலையுதிர் காடுகள் ஆகியவற்றிற்கு இடையேயான வேறுபாடுகள்
பசுமை மாறாக் காடுகள்
- அதிக மழை பெறும் பகுதிகளில் பசுமை மாறாக் காடுகள் காணப்படுகின்றன.
- அடர்ந்த மரக்கிளை கொண்ட மரங்கள் பசுமை மாறாக் காடுகள் காணப்படுகின்றன.
- இலவங்க மரம், மலபார் கருங்காலி மரம், ஜாவா பிளம், பலா கிண்டல் முதலிய மரங்கள் பசுமை மாறாக் காடுகளில் காணப்படுகின்றன.
வெப்ப மண்டல இலையுதிர் காடுகள்
- வெப்ப மண்டல இலையுதிர் காடுகள் பசுமை மாறாக் காடுகளின் விளம்பு பகுதிகளில் காணப்படுகின்றன.
- கோடை காலங்களில் தங்களின் இலைகளை உதிர்த்துவிடும் மரங்களை கொண்டதாக வெப்ப மண்டல இலையுதிர் காடுகள் காணப்படுகின்றன.
- பருத்திப் பட்டு மரம், காப்போக், கடம்பா, வாகை, வெக்காளி முதலிய மரங்கள் வெப்ப மண்டல இலையுதிர் காடுகளில் காணப்படுகின்றன.
Similar questions