வண்டல் மண் என்பது ஒரு வளமான மண்
Answers
Answered by
1
xjjdjsjjdjbdhjfjfndndndndjdnndnjdjdjndndnnf
Answered by
3
வண்டல் மண்
- ஆறுகளால் படிய வைக்கப்படும் நுண் படிவுகளால் வண்டல் மண் உருவாக்கப்படுகிறது.
- வண்டல் மண் ஆனது சுண்ணாம்புச் சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், நைட்ரஜன் மற்றும் பாஸ்பாரிக் அமிலம் ஆகிய தாதுக்களை பெற்று உள்ளதால் ஒரு வளம் மிக்க மண்ணாக திகழ்கிறது.
- வண்டல் மண்ணில் நைட்ரஜன் மற்றும் இலை மக்குகள் குறைவாக காணப்படுகின்றன.
- நுண் துளைகள் மற்றும் களிமண் கலந்த மண்ணாக வண்டல் மண் உள்ளது.
- வண்டல் மண்ணில் நெல், கரும்பு, வாழை மற்றும் மஞ்சள் போன்ற பயிர்கள் பயிரிடப்படுகின்றன.
- தமிழ் நாட்டின் ஆற்றுப் பள்ளத்தாக்குகள் மற்றும் கடற்கரை ஓரப்பகுதிகள் ஆகியவற்றில் வண்டல் மண் காணப்படுகிறது.
- வண்டல் மண் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், விழுப்புரம், கடலூர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அதிகமாக காணப்படுகிறது.
Similar questions