தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் டெல்டா __________ அ) காவிரி டெல்டா ஆ) மகாநதி டெல்டா இ) கோதாவரி டெல்டா ஈ) கிருஷ்ணா டெல்டா
Answers
Answered by
4
காவிரி டெல்டா
நெல்
- தமிழ் நாட்டின் மிக முக்கியமான உணவுப் பயிராக நெல் விளங்குகிறது.
- தமிழ் நாட்டில் பயிரிடப்படும் மிக முக்கியமான நெல் வகை பொன்னி மற்றும் கிச்சடி சம்பா ஆகும்.
- நம் மாநிலத்தில் நெற்பயிர் ஆனது கிட்டத்தட்ட 3 மில்லியன் ஹெக்டேர் பரப்பு அளவில் பயிரிடப்படுகிறது.
- நெற்பயிர் ஆனது தமிழ் நாடு முழுவதும் பயிரிடப்படுகிறது.
- எனினும் நெற்பயிர் ஆனது தஞ்சாவூர், திருவாரூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் அதிகமான அளவில் பயிரிடப்படுகிறது.
- தமிழ் நாடு நெல் உற்பத்தி செய்யும் இந்திய மாநிலங்களில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
- காவிரி டெல்டா பகுதி ஆனது தமிழ் நாட்டில் அதிக நெல் உற்பத்தி செய்யும் பகுதியாக விளங்குகிறது.
- எனவே காவிரி டெல்டா பகுதி தமிழ் நாட்டின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படுகிறது.
Answered by
5
Answer
ராமங்க ளைவிட பெருநகரங்களில் மக்கள் தொகை நெருக்கம் தென்னி ந்தியாவின் நெற்க ளஞ்சியம் என்று அழைக்கப் ம் டெல்டா
Similar questions
Computer Science,
4 months ago
Environmental Sciences,
4 months ago
India Languages,
10 months ago
Math,
10 months ago
English,
1 year ago
English,
1 year ago